இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 10

மேஷம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 10

ஆடி 26 – திங்கள்

பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பெருமை உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சமயோகித பேச்சுக்களால் காரியசித்தி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : நன்மைகள் உண்டாகும்.

பரணி : செல்வாக்கு அதிகரிக்கும்.

கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.
—————————————
*🕉️ரிஷபம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 10

ஆடி 26 – திங்கள்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு புதிராக தெரியும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத செலவுகளும், நெருக்கடியான சூழல்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : முடிவுகள் எடுப்பீர்கள்.

ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.
—————————————
*🕉️மிதுனம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 10

ஆடி 26 – திங்கள்

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்புகள் உயரும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனத்தெளிவு உண்டாகும். வெளியூர் வேலைக்கான முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும்.

திருவாதிரை : புத்துணர்ச்சி கிடைக்கும்.

புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
—————————————
*🕉️கடகம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 10

ஆடி 26 – திங்கள்
நெருக்கமானவர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர்செய்வீர்கள். வீர தீரமான செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

பூசம் : வெற்றி கிடைக்கும்.

ஆயில்யம் : நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள்.
—————————————
*🕉️சிம்மம்*

ஆகஸ்ட் 10, 2020

ஆடி 26 – திங்கள்

தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். நினைத்த காரியங்கள் ஈடேறும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உயர் கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : காரியங்கள் ஈடேறும்.

பூரம் : ஆதரவு கிடைக்கும்.

உத்திரம் : நன்மையான நாள்.
—————————————
*🕉️கன்னி*

ஆகஸ்ட் 10, 2020

ஆடி 26 – திங்கள்

எண்ணிய செயலை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய நினைவுகளால் மனவருத்தங்கள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : நிதானம் வேண்டும்.

அஸ்தம் : மனவருத்தங்கள் ஏற்படும்.

சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
—————————————
*🕉️துலாம்*

ஆகஸ்ட் 10, 2020

ஆடி 26 – திங்கள்

தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : பாராட்டப்படுவீர்கள்.

சுவாதி : மகிழ்ச்சியான நாள்.

விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஆகஸ்ட் 10, 2020

ஆடி 26 – திங்கள்

கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பொருட்சேர்க்கை உண்டாகும். வழக்குகள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களின் மூலம் பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.

கேட்டை : மேன்மை உண்டாகும்.
—————————————
*🕉️தனுசு*

ஆகஸ்ட் 10, 2020

ஆடி 26 – திங்கள்

மனைகளின் மூலம் இலாபம் உண்டாகும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். சுபச்செய்திகளால் சுபவிரயம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மூலம் : தெளிவு உண்டாகும்.

பூராடம் : புத்துணர்ச்சி ஏற்படும்.

உத்திராடம் : அனுகூலமான நாள்.
—————————————
*🕉️மகரம்*

ஆகஸ்ட் 10, 2020

ஆடி 26 – திங்கள்

கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

திருவோணம் : அமைதி வேண்டும்.

அவிட்டம் : இலாபகரமான நாள்.
—————————————
*🕉️கும்பம்*

ஆகஸ்ட் 10, 2020

ஆடி 26 – திங்கள்

பூமி விருத்திக்கான பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உங்களின் திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். இளைய சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : சுபிட்சம் உண்டாகும்.

சதயம் : திறமைகள் வெளிப்படும்.

பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
*🕉️மீனம்*

ஆகஸ்ட் 10, 2020

ஆடி 26 – திங்கள்

தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.

உத்திரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.