இன்றைய ராசி பலன் ஜூலை 28

இன்றைய ராசி பலன் ஜூலை 28 மேஷம்*

ஆடி 13 – செவ்வாய்


தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : வேறுபாடுகள் நீங்கும்.
பரணி : நிதானம் வேண்டும்.

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

🕉️இன்றைய ராசி பலன் ஜூலை 28 ரிஷபம்

ஆடி 13 – செவ்வாய்


பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு எண்ணிய இலாபம் கிடைக்கும். திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கிருத்திகை : பொறுப்புகள் உயரும்.
ரோகிணி : இலாபம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.

இன்றைய ராசி பலன் ஜூலை 28 மிதுனம்
ஆடி 13 – செவ்வாய்


புதிய வீடு, மனை வாங்குவதற்கான செயல்திட்டத்தை வகுப்பீர்கள். வர்த்தகம், வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : இலாபம் கிடைக்கும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.

புனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.

இன்றைய ராசி பலன் ஜூலை 28 கடகம்
ஜூலை 28, 2020
ஆடி 13 – செவ்வாய்
புதிய வீடு, மனை வாங்குவதற்கான செயல்திட்டத்தை வகுப்பீர்கள். வர்த்தகம், வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : இலாபம் கிடைக்கும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.

புனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.

இன்றைய ராசி பலன் ஜூலை 28 சிம்மம்
ஜூலை 28, 2020
ஆடி 13 – செவ்வாய்
புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். பொதுகூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். வீண் அலைச்சல்களால் சோர்வு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : நற்செய்திகள் கிடைக்கும்.
பூரம் : பயம் உண்டாகும்.

உத்திரம் : சோர்வு ஏற்படும்.

🕉️கன்னி
ஜூலை 28, 2020
ஆடி 13 – செவ்வாய்
மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். குடும்ப நபர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.

சித்திரை : ஞானம் மேம்படும்.

🕉️துலாம்
ஜூலை 28, 2020
ஆடி 13 – செவ்வாய்
கடித போக்குவரத்தால் அனுகூலமான நிலை உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : தடைகள் அகலும்.

விசாகம் : பதற்றமின்றி செயல்படவும்.

🕉️விருச்சகம்
ஜூலை 28, 2020
ஆடி 13 – செவ்வாய்
பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். பணி செய்யும் இடங்களில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : மேன்மை உண்டாகும்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : சாதகமான நாள்.

🕉️தனுசு
ஜூலை 28, 2020
ஆடி 13 – செவ்வாய்
நீண்ட நாட்களாக உள்ள பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு முடிப்பீர்கள். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூராடம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.

உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.

🕉️மகரம்
ஜூலை 28, 2020
ஆடி 13 – செவ்வாய்
தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகள் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணங்களில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : மேன்மையான நாள்.
திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும்.

அவிட்டம் : நிதானம் வேண்டும்.

🕉️கும்பம்
ஜூலை 28, 2020
ஆடி 13 – செவ்வாய்
உறவினர்களிடம் சாதகமான சூழல் அமையும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். அனைவரிடத்திலும் மரியாதைகள் உயரும். கெளரவ பதவிகள் வந்தடையும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : மரியாதைகள் உயரும்.

பூரட்டாதி : சிக்கல்கள் குறையும்.

🕉️மீனம்
ஜூலை 28, 2020
ஆடி 13 – செவ்வாய்
தொழில் சார்ந்த புதிய முடிவுகளில் சற்று கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தோற்ற பொலிவில் சில மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : குழப்பமான நாள்.

ரேவதி : மாற்றம் உண்டாகும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.