| தேதி | பண்டிகை |
|---|---|
| 02 | ஸ்ரீராமநவமி |
| 04 | ஏகாதசி விரதம் |
| 05 | பிரதோஷம் |
| 06 | மகாவீரர் ஜெயந்தி |
| 07 | பௌர்ணமி விரதம் , பங்குனி உத்திரம் |
| 11 | சங்கடஹர சதுர்த்தி விரதம் |
| 13 | மேஷ சங்கராந்தி |
| 14 | தமிழ் புத்தாண்டு , சபரிமலையில் நடை திறப்பு , விஷூ |
| 16 | திருவோண விரதம் |
| 18 | ஏகாதசி விரதம் |
| 20 | பிரதோஷம் , சோம பிரதோஷம் |
| 21 | மாத சிவராத்திரி |
| 22 | அமாவாசை |
| 25 | கார்த்திகை விரதம் , பரசுராம ஜெயந்தி |
| 26 | அட்சய திரிதியை |
| 27 | சோமவார விரதம் , சதுர்த்தி விரதம் |
| 28 | சஷ்டி விரதம் |