ஏப்ரல் மாத முக்கிய விசேஷ நாட்கள்

தேதி பண்டிகை
02 ஸ்ரீராமநவமி
04 ஏகாதசி விரதம்
05 பிரதோஷம்
06 மகாவீரர் ஜெயந்தி
07 பௌர்ணமி விரதம் , பங்குனி உத்திரம்
11 சங்கடஹர சதுர்த்தி விரதம்
13 மேஷ சங்கராந்தி
14 தமிழ் புத்தாண்டு , சபரிமலையில் நடை திறப்பு , விஷூ
16 திருவோண விரதம்
18 ஏகாதசி விரதம்
20 பிரதோஷம் , சோம பிரதோஷம்
21 மாத சிவராத்திரி
22 அமாவாசை
25 கார்த்திகை விரதம் , பரசுராம ஜெயந்தி
26 அட்சய திரிதியை
27 சோமவார விரதம் , சதுர்த்தி விரதம்
28 சஷ்டி விரதம்