ஏப்ரல் 01 பஞ்சாங்கம்


பங்குனி – 19
ஏப்ரல் – 01 – ( 2021 )
வியாழக்கிழமை
ஶார்வரி
உத்தராயணே
ஶிஶிர
மீன
க்ருஷ்ண
சதுர்த்தி ( 24.45 ) ( 03:57pm )
&
பஞ்சமி
குரு
விசாகம் ( 14.23 ) ( 11:57am )
&
அனுஷம்
வஜ்ர யோகம்
பாலவ கரணம்
ஸ்ராத்த திதி – சதுர்த்தி

சந்திராஷ்டமம் – மேஷ ராசி

அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை .

மேஷ ராசி க்கு ஏப்ரல் 01 ந்தேதி காலை 06:24 மணி முதல் ஏப்ரல் 03 ந்தேதி காலை 08:53 மணி வரை. பிறகு ருஷப ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:21am

சூர்ய அஸ்தமனம் – 06:22pm

ராகு காலம் – 01:30pm to 03:00pm

யமகண்டம் – 06:00am to 07:30am

குளிகன் – 09:00am to 10:30am

வார சூலை – தெற்கு , தென்கிழக்கு

பரிகாரம் – தைலம்

குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:21pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம் – கரிநாள்

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸுப யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.