பங்குனி – 31
ஏப்ரல் – 13 – ( 2021 )
செவ்வாய்கிழமை
தின விசேஷம் – யுகாதி பண்டிகை
ஶார்வரி
உத்தராயணே
ஶிஶிர
மீன
ஸுக்ல
ப்ரதமை ( 10.57 ) ( 10:15am )
&
த்விதீயை
பௌம
அஸ்வினி ( 20.40 ) ( 02:15pm )
&
பரணி
விஷ்கம்ப யோகம்
பவ கரணம்
ஸ்ராத்த திதி – சூன்ய திதி
சந்திராஷ்டமம் – கன்னி ராசி
உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை .
கன்னி ராசி க்கு ஏப்ரல் 12 ந்தேதி காலை 11:58 மணி முதல் ஏப்ரல் 14 ந்தேதி இரவு 11:35 மணி வரை. பிறகு துலா ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 06:15am
சூர்ய அஸ்தமனம் – 06:23pm
ராகு காலம் – 03:00pm to 04:30pm
யமகண்டம் – 09:00am to 10:30am
குளிகன் – 12:00noon to 01:30pm
வார சூலை – வடக்கு , வடமேற்கு
பரிகாரம் – பால்
குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:03am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
தின விசேஷம் – யுகாதி பண்டிகை
&
சந்திர தரிசனம் _*மேஷ ரவி ( 48.51 ) ( 01:51am )*_ _( 14 - 04 - 2021 )_
இன்றைய அமிர்தாதி யோகம்
ஸித்த யோகம் – ஸுப யோகம்