ஏப்ரல் 2 பஞ்சாங்கம்

பங்குனி – 20
ஏப்ரல் – 02 – ( 2021 )
வெள்ளிக்கிழமை
ஶார்வரி
உத்தராயணே
ஶிஶிர
மீன
க்ருஷ்ண
பஞ்சமி ( 18.58 ) ( 01:33pm )
&
ஷஷ்டி
ப்ருகு
அனுஷம் ( 10.25 ) ( 10:21am )
&
கேட்டை
ஸித்தி யோகம் ( 2.58 ) ( 07: 09am )
&
வ்யதீபாத யோகம்
தைதுல கரணம்
ஸ்ராத்த திதி – பஞ்சமி
&
ஷஷ்டி

ஷண்நவதி – வ்யதீபாதம்

சந்திராஷ்டமம் – மேஷ ராசி

அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை .

மேஷ ராசி க்கு ஏப்ரல் 01 ந்தேதி காலை 06:24 மணி முதல் ஏப்ரல் 03 ந்தேதி காலை 08:53 மணி வரை. பிறகு ருஷப ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:21am

சூர்ய அஸ்தமனம் – 06:22pm

ராகு காலம் – 10:30am to 12:00noon

யமகண்டம் – 03:00pm to 04:30pm

குளிகன் – 07:30am to 09:00am

வார சூலை – மேற்கு , தென்மேற்கு

பரிகாரம் – வெல்லம்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:09am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம் – திதி த்வயம்

இன்றைய அமிர்தாதி யோகம்
ஸித்த யோகம் – நாஸ யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.