ஏப்ரல் 25 பஞ்சாங்கம்

தின விசேஷம் – திதி த்வயம்

சித்திரை – 12
ஏப்ரல் – 25 – ( 2021 )
ஞாயிற்றுக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
ஸுக்ல
த்ரயோதசி ( 21.1 ) ( 02:27pm )
&
சதுர்தசி
பானு
ஹஸ்தம் ( 46.51 )
வ்யாகாத யோகம் ( 0.25 ) ( 06:03am )
&
ஹர்ஷண யோகம்
தைதுல கரணம்
ஸ்ராத்த திதி – த்ரயோதசி
&
சதுர்தசி

சந்திராஷ்டமம் – கும்ப ராசி

அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை .

கும்ப ராசி க்கு ஏப்ரல் 24 ந்தேதி காலை 08:44 மணி முதல் ஏப்ரல் 26 ந்தேதி மதியம் 12:01 மணி வரை. பிறகு மீன ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:03am

சூர்ய அஸ்தமனம் – 06:24pm

ராகு காலம் – 04:30pm to 06:00pm

யமகண்டம் – 12:00noon to 01:30pm

குளிகன் – 03:00pm to 04:30pm

வார சூலை – மேற்கு , வடமேற்கு

பரிகாரம் – வெல்லம்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:51am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
ஸித்த யோகம் – ஸுப யோகம்

About Author