ஏப்ரல் 26 பஞ்சாங்கம்

தின விஷேசம் : சித்ரா பௌர்ணமி


சித்திரை – 13
ஏப்ரல் – 26 – ( 2021 )
திங்கட்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
ஸுக்ல
சதுர்தசி ( 15.40 ) ( 12:03pm )
&
பௌர்ணமி
இந்து
சித்திரை ( 43.13 ) ( 11:15pm )
&
ஸ்வாதி
வஜ்ர யோகம்
வணிஜை கரணம்
ஸ்ராத்த திதி – பௌர்ணமி

ஷண்நவதி – ரௌஶ்ய மநு :

சந்திராஷ்டமம் – மீன ராசி

பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை .

மீன ராசி க்கு ஏப்ரல் 26 ந்தேதி மதியம் 12:01 மணி முதல் ஏப்ரல் 28 ந்தேதி மதியம் 02:29 மணி வரை. பிறகு மேஷ ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:03am

சூர்ய அஸ்தமனம் – 06:24pm

ராகு காலம் – 07:30am to 09:00am

யமகண்டம் – 10:30am to 12:00noon

குளிகன் – 01:30pm to 03:00pm

வார சூலை – கிழக்கு , தென்மேற்கு

பரிகாரம் – தயிர்

குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:15am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
நாஸ யோகம் – அமிர்த யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.