பஞ்சாங்கம்
°°°°°°°°°°°°°°°°°
சித்திரை – 14
ஏப்ரல் – 27 – ( 2021 )
செவ்வாய்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
ஸுக்ல
பௌர்ணமி ( 9.58 ) ( 09:39am )
&
க்ருஷ்ண
ப்ரதமை
பௌம
ஸ்வாதி ( 39.16 ) ( 09:39pm )
&
விசாகம்
ஸித்தி யோகம்
பவ கரணம்
ஸ்ராத்த திதி – ப்ரதமை
சந்திராஷ்டமம் – மீன ராசி
பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை .
மீன ராசி க்கு ஏப்ரல் 26 ந்தேதி மதியம் 12:01 மணி முதல் ஏப்ரல் 28 ந்தேதி மதியம் 02:29 மணி வரை. பிறகு மேஷ ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 06:03am
சூர்ய அஸ்தமனம் – 06:24pm
ராகு காலம் – 03:00pm to 04:30pm
யமகண்டம் – 09:00am to 10:30am
குளிகன் – 12:00noon to 01:30pm
வார சூலை – வடக்கு , வடமேற்கு
பரிகாரம் – பால்
குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:51am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
தின விசேஷம் – சித்ரா பௌர்ணமி
சித்ர குப்த பூஜை
&
கஜேந்திர மோக்ஷம்
இன்றைய அமிர்தாதி யோகம்
அமிர்த யோகம் – நாஸ யோகம்