ஏப்ரல் 28 பஞ்சாங்கம்


சித்திரை – 15
ஏப்ரல் – 28 – ( 2021 )
புதன்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
க்ருஷ்ண
ப்ரதமை ( 3.59 ) ( 07:15am )
&
த்விதீயை ( 53.57 )
ஸௌம்ய
விசாகம் ( 35.11 ) ( 08:03pm )
&
அனுஷம்
வ்யதீபாத யோகம்
கௌலவ கரணம் ( 3.59 ) ( 07:15am )
&
தைதுல கரணம்
ஸ்ராத்த திதி – த்விதீயை

ஷண்நவதி – வ்யதீபாதம்

சந்திராஷ்டமம் – மேஷ ராசி

அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை .

மேஷ ராசி க்கு ஏப்ரல் 28 ந்தேதி மதியம் 02:29 மணி முதல் ஏப்ரல் 30 ந்தேதி மாலை 04:58 மணி வரை. பிறகு ருஷப ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:03am

சூர்ய அஸ்தமனம் – 06:24pm

ராகு காலம் – 12:00noon to 01:30pm

யமகண்டம் – 07:30am to 09:00am

குளிகன் – 10:30am to 12:00noon

வார சூலை – வடக்கு , வடகிழக்கு

பரிகாரம் – பால்

குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:27pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம் – கரிநாள்

இன்றைய அமிர்தாதி யோகம்
அமிர்த யோகம் – ஸித்த யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.