சித்திரை – 16
ஏப்ரல் – 29 – ( 2021 )
வியாழக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
க்ருஷ்ண
த்ருதீயை ( 52.2 )
குரு
அனுஷம் ( 31.9 ) ( 06:27pm )
&
கேட்டை
வரீயான் யோகம்
வணிஜை கரணம்
ஸ்ராத்த திதி – த்ருதீயை
சந்திராஷ்டமம் – மேஷ ராசி
அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை .
மேஷ ராசி க்கு ஏப்ரல் 28 ந்தேதி மதியம் 02:29 மணி முதல் ஏப்ரல் 30 ந்தேதி மாலை 04:58 மணி வரை. பிறகு ருஷப ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 06:03am
சூர்ய அஸ்தமனம் – 06:24pm
ராகு காலம் – 01:30pm to 03:00pm
யமகண்டம் – 06:00am to 07:30am
குளிகன் – 09:00am to 10:30am
வார சூலை – தெற்கு , தென்கிழக்கு
பரிகாரம் – தைலம்
குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:03pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸுப யோகம்