ஏப்ரல் 6 பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்
°°°°°°°°°°°°°°°°°
பங்குனி – 24
ஏப்ரல் – 06 – ( 2021 )
செவ்வாய்கிழமை
ஶார்வரி
உத்தராயணே
ஶிஶிர
மீன
க்ருஷ்ண
நவமி ( 1.14 ) ( 06:39am )
&
தசமி ( 57.46 )
பௌம
திருவோணம் ( 59.9 )
ஸித்த யோகம்
கரஜை கரணம் ( 1.14 ) ( 06:39am )
&
வணிஜை கரணம்
ஸ்ராத்த திதி – தசமி

சந்திராஷ்டமம் – மிதுன ராசி

மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை .

மிதுன ராசி க்கு ஏப்ரல் 05 ந்தேதி மதியம் 12:51 மணி முதல் ஏப்ரல் 07 ந்தேதி மாலை 05:57 மணி வரை. பிறகு கடக ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:15am

சூர்ய அஸ்தமனம் – 06:23pm

ராகு காலம் – 03:00pm to 04:30pm

யமகண்டம் – 09:00am to 10:30am

குளிகன் – 12:00noon to 01:30pm

வார சூலை – வடக்கு , வடமேற்கு

பரிகாரம் – பால்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:03am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம் – ஸ்ரவண விரதம்

இன்றைய அமிர்தாதி யோகம்
ஸுப யோகம் – நாஸ யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.