ஜனவரி 12 பஞ்சாங்கம்

தின விசேஷம் – அமாவாஸ்யை , ஹனுமத்ஜெயந்தி

தமிழ் தேதி : மார்கழி 28 (தனுர் மாசம்)

ஆங்கில தேதி : ஜனவரி 12 (2021)

கிழமை :  செவ்வாய் கிழமை /பௌம வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஹேமந்த ருது

பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம்

திதி : மதியம் 12.22 Noon மணி வரை சதுர்த்தசி பிறகு அமாவாஸ்யை

ஸ்ரார்த்த திதி :அமாவாஸ்யை

நக்ஷத்திரம் : மூலம் (மூலா) காலை 7.44 am வரை பிறகு பூராடம்

கரணம் : ஷகுனி, சதுஷபதா, நாக கரணம்

யோகம் : சுப யோகம் (துருவ, வ்யாகட்ட, ஹர்ஷண யோகம்)

வார சூலை – வடக்கு

பரிகாரம் –பால்

சந்திராஷ்டமம் ~ ரோகிணி (ரோஹிணி)

ஜனவரி 11  – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்


நல்ல நேரம் ~ 10.30 ~ 11. 30 am and 4.30 ~ 5.00 pm
சூரிய உதயம் ~ காலை 6. 38
சூரியாஸ்தமனம் ~ மாலை 5. 55

ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30 pm
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30 am
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30 pm

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

பஞ்சாங்கம் Signal App க்ரூபில் இணைய கீழே உள்ள படத்தை க்ளிக் செய்யவும்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.