ஜனவரி 17 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : தை 04 (மகர மாசம்)

ஆங்கில தேதி : ஜனவரி 17 (2021)

கிழமை :  ஞாயிற்றுக்கிழமை/ பானுவாஸரம்

அயனம் :உத்தராயணம்

ருது : ஹேமந்த ருது

பக்ஷம் : சுக்ல பக்ஷம்

திதி : சதுர்த்தி காலை 10.26 am வரை பிறகு பஞ்சமி

ஸ்ரார்த்த திதி :பஞ்சமி

நக்ஷத்திரம் : சதயம் (சதபிஷக்) காலை 8.30 am மணி வரை பிறகு பூரட்டாதி (பூர்வப்ரோஷ்டபதா)

கரணம் : விஷ்டி, பவ, பாலவ கரணம்

யோகம் : சுப யோகம் (வரியன், பரிக யோகம்)

வார சூலை – மேற்கு

பரிகாரம் –வெல்லம்

சந்திராஷ்டமம் ~ ஆயில்யம் (ஆஷ்லேஷா)

ஜனவரி 16  – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 7.30 ~ 8.30 am மாலை 1.30 pm ~ 2.00 pm
சூரியோதயம் காலை 6.39
சூரியாஸ்தமனம் ~ மாலை 5.58

ராகு காலம்~ மாலை 4 30 ~ 6.00
எமகண்டம் ~ பகல் 12.00 ~ 1.30
குளிகை காலம் ~ மாலை 3.00 ~ 4.30

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.