ஜனவரி 18 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : தை 05 (மகர மாசம்)

ஆங்கில தேதி : ஜனவரி 18 (2021)

கிழமை :  திங்கட்கிழமை/ இந்து வாஸரம்

அயனம் :உத்தராயணம்

ருது : ஹேமந்த ருது

பக்ஷம் : சுக்ல பக்ஷம்

திதி : பஞ்சமி காலை 11.34 am மணி வரை பிறகு ஷஷ்டி

ஸ்ரார்த்த திதி :ஷஷ்டி

நக்ஷத்திரம் : பூரட்டாதி (பூர்வப்ரோஷ்டபதா) காலை 10.07 am வரை பிறகு உத்திரட்டாதி (உத்திரப்ரோஷ்டபதா)

கரணம் : பாலவ, கௌலவ, தைதில கரணம்

யோகம் : சுப யோகம் (பரிக, சிவ யோகம்)

வார சூலை – கிழக்கு

பரிகாரம் –தயிர்

சந்திராஷ்டமம் ~ மகம் (மகா)

ஜனவரி 18  – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 6.30 ~ 7. 30 am மாலை 4. 30 ~ 5. 30 pm
சூரிய உதயம் ~ காலை 6. 39
சூரியாஸ்தமனம் ~ மாலை 5. 59

ராகு காலம் ~ காலை ~ 7.30 – 9.00
எமகண்டம் ~ காலை 10.30 ~ 12.00
குளிகை ~ மாலை 1.30 ~ 3.00

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.