ஜனவரி 28 பஞ்சாங்கம்

தின விஷேஷம் : தை பூசம் / பௌர்ணமி

தமிழ் தேதி : தை 15 (மகர மாசம்)

ஆங்கில தேதி : ஜனவரி 28 (2021)

கிழமை :  வியாழக்கிழமை / குரு வாஸரம்

அயனம் :உத்தராயணம்

ருது : ஹேமந்த ருது

பக்ஷம் : சுக்ல பக்ஷம்

திதி : பௌர்ணமி ( 47.11 )

ஸ்ரார்த்த திதி :சதுர்தசி

நக்ஷத்திரம் : பூசம் (புஷ்யம்)

கரணம் : விஷ்டி, பவ, பாலவ கரணம்

யோகம் : சுப யோகம் (ப்ரீத்தி, ஆயுஷ்மான் யோகம்)

வார சூலை – தெற்கு

பரிகாரம் –தைலம்

சந்திராஷ்டமம் ~ பூராடம் (பூர்வாஷாடா),

ஜனவரி 28 – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

ராகு காலம் ~ மாலை 1.30 ~ 3.00 pm
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30 am
குளிகை ~ காலை 9.00 ~ 10.30 am

நல்ல நேரம் ~ பகல் 10.30 ~ 11.30 am and 11.30 am to 12.00 Noon
சூரிய உதயம் ~ காலை 6.39
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.04 pm

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.