*ஆனி – 07*
*ஜூன் – 21 – ( 2021 )*
*தின விசேஷம் – ஸர்வ ஏகாதசி*_
*திங்கட்கிழமை*
*ப்லவ*
*உத்தராயணே*
*க்ரீஷ்ம*
*மிதுன*
*ஸுக்ல*
*ஏகாதசி ( 11.6 ) ( 10:26am )*
&
*த்வாதசி*
*இந்து*
*ஸ்வாதி ( 20.36 ) ( 02:14pm )*
&
*விசாகம்*
*ஶிவ யோகம்*
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி – த்வாதசி*
_*சந்திராஷ்டமம் – மீன ராசி*_
_பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை ._
_*மீன ராசி* க்கு ஜூன் 20 ந்தேதி அதிகாலை 04:28 மணி முதல் ஜூன் 22 ந்தேதி காலை 07:01 மணி வரை. பிறகு *மேஷ ராசி* க்கு சந்திராஷ்டமம்._
_*சூர்ய உதயம் – 05:55am*_
_*சூர்ய அஸ்தமனம் – 06:35pm*_
_*ராகு காலம் – 07:30am to 09:00am*_
_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_
_*குளிகன் – 01:30pm to 03:00pm*_
_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_
_*பரிகாரம் – தயிர்*_
_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:07am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_
_
*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*அமிர்த யோகம் – நாஸ யோகம்*_