ஜூன் 2 வைகாசி 19 பஞ்சாங்கம்

ஜூன் 2 வைகாசி 19 பஞ்சாங்கம்

புதாஷ்டமி புண்யகாலம்

வைகாசி – 19
ஜூன் – 02 – ( 2021 )
புதன்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
க்ருஷ்ண
ஸப்தமி ( 1.9 ) ( 06:31am )
&
அஷ்டமி
ஸௌம்ய
சதயம் ( 40.31 ) ( 10:07pm )
&
பூரட்டாதி
வைத்ருதி யோகம்
பவ கரணம்
ஸ்ராத்த திதி – அஷ்டமி

சந்திராஷ்டமம் – கடக ராசி

புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை .

கடக ராசி க்கு ஜூன் 01 ந்தேதி காலை 09:38 மணி முதல் ஜூன் 03 ந்தேதி மாலை 05:00 மணி வரை. பிறகு சிம்ம ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:55am

சூர்ய அஸ்தமனம் – 06:29pm

ராகு காலம் – 12:00noon to 01:30pm

யமகண்டம் – 07:30am to 09:00am

குளிகன் – 10:30am to 12:00noon

வார சூலை – வடக்கு , வடகிழக்கு

பரிகாரம் – பால்

குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:19pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
ஸுப யோகம் – ஸித்த யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.