ஜூன் 3 வைகாசி 20 பஞ்சாங்கம்

ஜூன் 3 வைகாசி 20 பஞ்சாங்கம்


வைகாசி – 20
ஜூன் – 03 – ( 2021 )
வியாழக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
க்ருஷ்ண
அஷ்டமி ( 1.10 ) ( 06:13am )
&
நவமி
குரு
பூரட்டாதி ( 43.6 ) ( 11:39pm )
&
உத்திரட்டாதி
விஷ்கம்ப யோகம்
கௌலவ கரணம்
ஸ்ராத்த திதி – நவமி

சந்திராஷ்டமம் – கடக ராசி

புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை .

கடக ராசி க்கு ஜூன் 01 ந்தேதி காலை 09:38 மணி முதல் ஜூன் 03 ந்தேதி மாலை 05:00 மணி வரை. பிறகு சிம்ம ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:55am

சூர்ய அஸ்தமனம் – 06:29pm

ராகு காலம் – 01:30pm to 03:00pm

யமகண்டம் – 06:00am to 07:30am

குளிகன் – 09:00am to 10:30am

வார சூலை – தெற்கு , தென்கிழக்கு

பரிகாரம் – தைலம்

குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 01:55pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸுப யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.