ஜூன் 5 வைகாசி 22 பஞ்சாங்கம்

ஜூன் 5 வைகாசி 22 பஞ்சாங்கம்

வைகாசி – 22
ஜூன் – 05 – ( 2021 )
சனிக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
க்ருஷ்ண
தசமி ( 5.2 ) ( 07:55am )
&
ஏகாதசி
ஸ்திர
ரேவதி ( 51.48 )
ஆயுஷ்மான் யோகம்
பத்ரை கரணம்
ஸ்ராத்த திதி – ஏகாதசி

சந்திராஷ்டமம் – ஸிம்ஹ ராசி

மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை .

சிம்ம ராசி க்கு ஜூன் 03 ந்தேதி மாலை 05:00 மணி முதல் ஜூன் 05 ந்தேதி நடு இரவு 02:43 மணி வரை. பிறகு கன்னி ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:55am

சூர்ய அஸ்தமனம் – 06:31pm

ராகு காலம் – 09:00am to 10:30am

யமகண்டம் – 01:30pm to 03:00pm

குளிகன் – 06:00am to 07:30am

வார சூலை – கிழக்கு , தென்மேற்கு

பரிகாரம் – தயிர்

குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:07am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
மரண யோகம் – அமிர்த யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.