டிசம்பர் 02 ராசி பலன்

🕉️மேஷம்*
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : இன்னல்கள் குறையும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்

உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் பதற்றத்தை குறைக்க இயலும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்

வியாபாரம் செய்பவர்களுக்கு மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். தற்பெருமை சிந்தனைகளை மாற்றி கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : மந்தமான நாள்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.


🕉️கடகம்
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் இலாபம் மேம்படும். வேலையில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவிகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் காரியசித்தி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : காரியசித்தி ஏற்படும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்

வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சேமிப்புகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : முன்னேற்றமான நாள்.
பூரம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.


🕉️கன்னி
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான ஆலோசனைகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : மனவருத்தங்கள் குறையும்.
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.


🕉️துலாம்
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பெரிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தேவையற்ற ஆடம்பர ஆசைகளை குறைத்துக் கொள்வது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
சுவாதி : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.


🕉️விருச்சகம்
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்

கணவன், மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : கவனம் வேண்டும்.


🕉️தனுசு
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்

நெருக்கமானவர்களின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். சொத்துக்களின் மூலம் இலாபம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.


🕉️மகரம்
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்

மாணவர்கள் உடைமைகளில் கவனத்துடன் இருப்பது நன்மையளிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் நாட்டம் மேம்படும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : மாற்றமான நாள்.
திருவோணம் : புரிதல் ஏற்படும்.
அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.


🕉️கும்பம்
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்
வீடு, மனை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத உதவிகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நுட்பமான விஷயங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சதயம் : உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


🕉️மீனம்
டிசம்பர் 02, 2020
கார்த்திகை 17 – புதன்

மனதில் நினைத்த காரியத்தை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தனவரவுகள் சிறப்பாக
இருக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : திருப்திகரமான நாள்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.