டிசம்பர் 08 ராசி பலன்

🕉️மேஷம்*
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்

வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : சிந்தனைகள் தோன்றும்.
பரணி : வசதிகள் மேம்படும்.
கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.

🕉️ரிஷபம்
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்
உறவினர்களின் வருகை உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் திடீர் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். தொழிலில் உள்ள போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : போட்டிகள் நீங்கும்.

🕉️மிதுனம்
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்

குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். இழுபறியாக இருந்துவந்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். நினைத்த செயலை செய்து முடிக்க அலைச்சல்கள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

🕉️கடகம்
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு அபிவிருத்தி அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ப வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பொருளாதார இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : இலாபம் கிடைக்கும்.

🕉️சிம்மம்
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்

மனதில் மாற்றமான சிந்தனைகள் தோன்றும். வேலையாட்களிடம் கனிவாக பேசுவது நல்லது. உத்தியோகத்தில் தற்பெருமையின்றி செயல்படுவது நல்லது. மறைமுகமாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். சிறு தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : சிந்தனைகள் தோன்றும்.
பூரம் : கனிவு வேண்டும்.
உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.

🕉️கன்னி
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்

புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். தேவையான பண உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். வாக்குறுதிகளை கொடுக்கும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

🕉️துலாம்
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
சுவாதி : தெளிவு பிறக்கும்.
விசாகம் : அனுகூலமான நாள்.

🕉️விருச்சிகம்
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்

நண்பர்களிடம் பழகும்போது கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : ஒற்றுமை உண்டாகும்.
அனுஷம் : எண்ணங்கள் நிறைவேறும்.
கேட்டை : நெருக்கம் உண்டாகும்.

🕉️தனுசு
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்

விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில் புரிபவர்களுக்கு இருந்துவந்த மந்தநிலை மறையும். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : இடமாற்றம் கிடைக்கும்.
பூராடம் : தெளிவு பிறக்கும்.
உத்திராடம் : எதிர்ப்புகள் விலகும்.

🕉️மகரம்
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்

வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல்கள் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் கோபமின்றி செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : கோபத்தை தவிர்க்கவும்.

🕉️கும்பம்
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்
மனைவிவழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிரியமானவர்களுடைய சந்திப்புகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

🕉️மீனம்
டிசம்பர் 08, 2020
கார்த்திகை 23 – செவ்வாய்

வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் வசூலாகும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கேற்ப இலாபம் கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : தனவரவுகள் மேம்படும்.
உத்திரட்டாதி : இழுபறிகள் அகலும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.