டிசம்பர் 11 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழில் தொடர்பான வெளிவட்டார நட்பு உண்டாகும். புதிய நபர்களின் வருகை மனமகிழ்ச்சியை அளிக்கும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பரணி : நட்பு உண்டாகும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

உங்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல்கள் அமையும். அறிமுகமில்லாத நபர்களால் சில சங்கடங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயங்கள் ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செம்மஞ்சள்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : அன்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.


🕉️கடகம்
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : நன்மையான நாள்.


🕉️சிம்மம்
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். திறமைக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் தனவரவு அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் தொழில் சார்ந்த ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : உயர்வு உண்டாகும்.
பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.


🕉️கன்னி
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

திட்டமிட்ட காரியத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். பிரபல நபர்களின் தொடர்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த பயம், பதற்றம் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
அஸ்தம் : பதற்றம் நீங்கும்.
சித்திரை : ஆதாயம் உண்டாகும்.


🕉️துலாம்
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். அனுபவ அறிவால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கவும். மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : சோர்வு ஏற்படும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : பதற்றத்தை தவிர்க்கவும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும். சில முக்கியமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : சேமிப்புகள் குறையும்.
அனுஷம் : வெற்றி கிடைக்கும்.
கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️தனுசு
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

உத்தியோகத்தில் உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து செயல்பட வேண்டும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூராடம் : ஆலோசனைகள் வேண்டும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️மகரம்
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகள் உறுதுணையாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


🕉️கும்பம்
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.


🕉️மீனம்
டிசம்பர் 11, 2020
கார்த்திகை 26 – வெள்ளி

புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரேவதி : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.