டிசம்பர் 12 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமைகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். உறவினர்களுக்கிடையே மரியாதை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த இடைவெளி குறையும். வாழ்க்கையில் முன்னேற்றமான சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அஸ்வினி : பாராட்டுகள் கிடைக்கும்.
பரணி : மரியாதை அதிகரிக்கும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் விழிப்புணர்வு வேண்டும். சகோதரர்களினால் சுபவிரயங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : சுபவிரயங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

வியாபாரத்தில் எந்தவொரு காரியங்களையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி அடைவீர்கள். பணி தொடர்பான வெளியூர் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் புதிய ஆசைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : துணிச்சலோடு செயல்படுவீர்கள்.
திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.
புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.


🕉️கடகம்
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை ஏற்படும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் சாதகமாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : ஒற்றுமை ஏற்படும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். மனதில் தைரியம் அதிகரிக்கும். பணி தொடர்பான எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : வெற்றி கிடைக்கும்.
உத்திரம் : இடமாற்றம் உண்டாகலாம்.


🕉️கன்னி
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமான புதிய வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரிந்து சென்ற நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். செயல்பாடுகளால் அனைவரையும் கவருவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : மனவருத்தங்கள் குறையும்.


🕉️துலாம்
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். மனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். மனை சம்பந்தமான சுபவிரயங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாதி : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
விசாகம் : சுபவிரயங்கள் ஏற்படும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அந்நியர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சொத்துச்சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : நன்மை உண்டாகும்.
அனுஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
கேட்டை : விருத்தி உண்டாகும்.


🕉️தனுசு
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

சாதுர்யமான பேச்சுக்களால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் ஏற்படும். மனைகளின் மூலம் இலாபம் உண்டாகும். குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
மூலம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
பூராடம் : தெளிவு கிடைக்கும்.
உத்திராடம் : நம்பிக்கை பிறக்கும்.


🕉️மகரம்
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

அக்கம்-பக்கத்து வீட்டார்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். எண்ணிய செயலை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : உழைப்பு அதிகரிக்கும்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️கும்பம்
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடையும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் வசூலாகும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவருவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
சதயம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரட்டாதி : பணவரவுகள் மேம்படும்.


🕉️மீனம்
டிசம்பர் 12, 2020
கார்த்திகை 27 – சனி

வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மந்தமான நாள்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.