டிசம்பர் 14 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யவும். எந்த காரியங்களாக இருந்தாலும் பதற்றமின்றி செயல்படுவது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.
பரணி : கவனம் தேவை.
கிருத்திகை : ஆலோசனைகள் வேண்டும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் அமையும். செய்தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.

🕉️மிதுனம்
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

தாய்மாமன் உறவு வழியில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். பிள்ளைகளின் வழி சுபச்செய்திகள் கிடைக்கும். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : சுபமான நாள்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.


🕉️கடகம்
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

எளிதாக முடிக்க வேண்டிய செயல்களை சில அலைச்சலுக்கு பின் செய்து முடிப்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் சில புதுவிதமான செயல்களை செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.

ஆயில்யம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

🕉️சிம்மம்
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

மூத்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் அமையும். புதிய தொழில் செய்வதற்கான சிந்தனைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேலோங்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திரம் : உறவுநிலை மேம்படும்.

🕉️கன்னி
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

செய்யும் முயற்சிகளில் திருப்திகரமான பலன்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திரம் : திருப்திகரமான நாள்.
அஸ்தம் : மனம் மகிழ்வீர்கள்.
சித்திரை : தன்னம்பிக்கை மேம்படும்.


🕉️துலாம்
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.

விசாகம் : சாதகமான நாள்.

🕉️விருச்சகம்
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சபைகளில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் அமையும். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : அன்பு அதிகரிக்கும்.

கேட்டை : லட்சியம் பிறக்கும்.

🕉️தனுசு
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

வெளியூர் தொடர்பான பயணங்களில் ஆதாயம் ஏற்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : ஆதாயமான நாள்.
பூராடம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திராடம் : நட்பு கிடைக்கும்.


🕉️மகரம்
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்
உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : மரியாதை உண்டாகும்.

அவிட்டம் : சாதகமான நாள்.

🕉️கும்பம்
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

தொழில் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். உயர்கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். பழைய நினைவுகளின் மூலம் மன இறுக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கோபப்படாமல் நடந்து கொள்ளவும். மனைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : இலாபம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


🕉️மீனம்
டிசம்பர் 14, 2020
கார்த்திகை 29 – திங்கள்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வரவும், ஆதரவும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : மனக்கசப்புகள் நீங்கும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : அனுகூலம் உண்டாகும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.