டிசம்பர் 22 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

தாய்மாமன்வழியில் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான பணியில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும். சர்வதேச வணிக முதலீடுகளில் கவனம் வேண்டும். பயணங்கள் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் நிதானப்போக்கை கையாளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : புதுவிதமான நாள்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் செய்யும் மாற்றங்களால் கீர்த்தி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் வழியில் சாதகமான சூழல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : சேமிப்புகள் உயரும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

நண்பர்களின் மூலம் மதிப்புகள் உயரும். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும்.
திருவாதிரை : எண்ணங்கள் மேம்படும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.


🕉️கடகம்
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த உதவிகளில் காலதாமதம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களால் எண்ணங்கள் ஈடேறும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : புரிதல் ஏற்படும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

நண்பர்களுக்கிடையே பேசும்போது நிதானம் வேண்டும். மற்றவர்களின் பணிகளை குறை சொல்லாமல் இருப்பது நல்லது. குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீட்டை தவிர்க்கவும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணி தொடர்பான கோப்புகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : நிதானம் வேண்டும்.
பூரம் : கவனம் தேவை.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


🕉️கன்னி
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

அரசு சம்பந்தமான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்தொழிலில் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் எண்ணங்கள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.


🕉️துலாம்
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கடன் தொடர்பான இன்னல்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் மாற்றங்கள் உண்டாகும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : இன்னல்கள் குறையும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️விருச்சகம்
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். சபை தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : ஒற்றுமை உண்டாகும்.


🕉️தனுசு
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : எண்ணங்கள் தோன்றும்.
பூராடம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : சுபிட்சம் உண்டாகும்.


🕉️மகரம்
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

பணியில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து திருப்திகரமான சூழல் உண்டாகும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனை விருத்தி தொடர்பான செயல்பாடுகள் மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
உத்திராடம் : திருப்திகரமான நாள்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : மாற்றமான நாள்.


🕉️கும்பம்
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதற்றமின்றி செயல்படவும். பிரிந்த உறவினர்களின் வருகை உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : விருப்பங்கள் ஈடேறும்.


🕉️மீனம்
டிசம்பர் 22, 2020
மார்கழி 07 – செவ்வாய்

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். பணியில் இருந்துவந்த தடைகள் அகலும். பெரியோர்களிடம் நிதானம் வேண்டும். தொழில் சம்பந்தமான போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய நபர்களால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.