தினசரி ராசி பலன் செப்டம்பர் 9

மேஷம்*
ராசி பலன் செப்டம்பர் 9

ஆவணி 24 – புதன்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை உயரும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பிங்க்
அஸ்வினி : கலகலப்பான நாள்.
பரணி : ஒற்றுமை அதிகரிக்கும்.

கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

🕉️ரிஷபம்
ராசி பலன் செப்டம்பர் 9

ஆவணி 24 – புதன்
தொழிலில் புதுவிதமான செயல்திட்டங்களை தீட்டுவீர்கள். இளைய உடன்பிறப்புகளால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் பெருமை உண்டாகும். மனதைரியத்துடன் செயல்பட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : ஆதாயமான நாள்.
ரோகிணி : பெருமை உண்டாகும்.

மிருகசீரிஷம் : காரியசித்தி ஏற்படும்.

🕉️மிதுனம்
ராசி பலன் செப்டம்பர் 9

ஆவணி 24 – புதன்
தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை செய்வீர்கள். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
திருவாதிரை : விருப்பங்கள் நிறைவேறும்.

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

🕉️கடகம்
ராசி பலன் செப்டம்பர் 9

ஆவணி 24 – புதன்
உடல் ஆரோக்கியம் மேம்படும். தலைமை பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : தனலாபம் உண்டாகும்.

ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

🕉️சிம்மம்
ராசி பலன் செப்டம்பர் 9

ஆவணி 24 – புதன்
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : முயற்சிகள் கைகூடும்.

உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.

🕉️கன்னி
செப்டம்பர் 09, 2020
ஆவணி 24 – புதன்
வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். மனச்சங்கடங்கள் குறைந்து தெளிவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : மதிப்புகள் உயரும்.
அஸ்தம் : தெளிவு உண்டாகும்.

சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.

🕉️துலாம்
செப்டம்பர் 09, 2020
ஆவணி 24 – புதன்
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். தந்தையிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கூட்டாளிகளால் விரய செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
சித்திரை : கருத்துக்களை தவிர்க்கவும்.
சுவாதி : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

விசாகம் : விரய செலவுகள் ஏற்படும்.

🕉️விருச்சகம்
செப்டம்பர் 09, 2020
ஆவணி 24 – புதன்
வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். தொழிலில் புதிய நபர்களை கூட்டாளியாக சேர்ப்பீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : இலாபம் அடைவீர்கள்.
அனுஷம் : நட்பு உண்டாகும்.

கேட்டை : நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

🕉️தனுசு
செப்டம்பர் 09, 2020
ஆவணி 24 – புதன்
நண்பர்களின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான புதிய கண்ணோட்டம் ஏற்படும். மனதில் இருந்துவந்த பலதரப்பட்ட எண்ணங்களில் இருந்து தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : புதிய கண்ணோட்டம் ஏற்படும்.

உத்திராடம் : தெளிவு உண்டாகும்.

🕉️மகரம்
செப்டம்பர் 09, 2020
ஆவணி 24 – புதன்
தனவரவுகளால் சேமிப்புகள் உயரும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சேமிப்புகள் உயரும்.
திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

🕉️கும்பம்
செப்டம்பர் 09, 2020
ஆவணி 24 – புதன்
தாய்வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.

🕉️மீனம்
செப்டம்பர் 09, 2020
ஆவணி 24 – புதன்
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வாரிசுகளின் தேவைகளை அறிந்து அதை வாங்கிக் கொடுப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் மதிப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
ரேவதி : மதிப்புகள் உயரும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.