நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் இன்று சித்திரை நட்சத்திரம்
பலமான சரீரவான் மார்பு அகலன்நடை கடியன் பரிந்து சொல்வான்குலவிய நற்குணன் நடை நற்பிரியன்தாமத புத்தி குரிசில் நண்பன்நிலைமைபெறுந்திட வசனன்ன் முகத்துறுநன்மறு உளன் நித்திரையும் அற்பன்செலவு செயான் சவுரியவான் தூக்கம் உளான்கோபி சித்திரையினானே
திடகாத்திரமான தேக அமைப்பு கொண்டவர்கள்
பரந்த மார்பு இருக்கும்
விரைவாக நடப்பார்கள்
இனிமையும் பரிவும் பேச்சில் இருக்கும்
நல்ல நடத்தை மீது கவனமாக இருப்பார்கள்
அவரசமில்லாது காரியம் செய்பவர்கள்
பொறுப்பில் இருக்கும் பெரியவர்களுடன் இணக்கமாக இருப்பார்கள்
நிலைமையை அனுசரித்து தீர்மானமாகப் பேச வல்லவர்கள்
முகத்தில் மறு இருக்கும்
தூக்கம் குறைவாகப் பெற்றவர்கள்
அநாவசிய செலவு இல்லாது மிச்சம் பிடிக்கும் குணம் இருக்கும்
கொஞ்சம் முன்கோபி
9840656627