நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் இன்று அனுஷம்
ஈனமில்லா நற்குணவான் தாம்பூலப் பிரியன்எவரெவரும் புகழ்
சதுரன் இனிய பத்தி உளனாம்நானிலெமெலாம் துதிக்கும்
நீதிமான் தூயன்நயனங்கள் சிவந்திருக்கும் நராதிபர்சன்
மானிமானையார்க்கு இனியன் மயிரழகன் மார்பகலன்மாதாவை
தந்தை தனை மகிழ்ந்து ரட்சித்திடுவான்ஆனைபோல் வேகமுளன் நற்சொல்லன்நல்லன்ஐஸ்வரியவான் கோபியாம் அநுடத்தானே
1. நல்ல குணமுடையவர்கள்
2. வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் பிரியம் இருக்கும்
3. அனைவராலும் புகழ்ப்படும் திறமையாளன்
4, மக்கள் வணங்கும் நீதிமான்
5. கடவுள் வழிபாடு உடையவர் தூய்மையானவர்
6. சிவந்த கண்கள் உடையவர்
7. அரசுகள் இவருக்குப் பணியும்
8. பரந்த மார்பு
9. பெற்றோரை வணங்குவார்கள்
10. வேகமாக நடை உள்ளவர்கள்
11. இனிய சொல் கொடைத் தன்மை
கொண்டவர்கள்
9840656627