நட்சத்திர வரிசையில் அடுத்து திருவாதிரை
பொய்யுரை சொல்பவன் கீர்த்திமான் தரித்திரன்நெடியன் பொருத்து நோயன்வெய்ய சிலுகன் சுத்தவான் குஞ்சிஅழகன் இருவிழி சிவப்பன்துய்ய பலவான் கோபி உறுவுடையன்உயர்ந்திருகுந்த் துண்ட முள்ளான்ஐயமுற உலகுதொழ ஒரு மணியாய் விளங்கிய ஆதிரையினானே
பொய் பேசுவார்கள்
புகழ் கொண்டவர்கள்
செல்வம் சற்று குறைந்தே இருக்கும்
உயரமானவர்கள் ; மூட்டு வலி இருக்கும்
சண்டை பிரியர்
சுத்தமானவர், அழகான கேசம் கொண்டவர்
கண்கள் சிவந்திருக்கும்
வலிமையான உடல் அமைப்பு கொண்டவர்
முன் கோபம் உண்டு
உயர்ந்த மேடான மூக்கு
9840656627
நட்சத்திர பொது குணங்கள் மிருகசிரீஷம்