நவம்பர் 02 ராசிபலன்

🕉️மேஷம்
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்

தொழிலில் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வாகனப் பயணங்களால் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : மேன்மையான நாள்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : இலாபம் கிடைக்கும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்

கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனைகளால் சுபவிரயங்கள் உண்டாகும். கால்நடைகளின் மூலம் இலாபம் கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : உறவு மேம்படும்.
ரோகிணி : சுபவிரயங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


🕉️மிதுனம்
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்
தைரியம் மற்றும் நிதானத்துடன் மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.


🕉️கடகம்
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண்பீர்கள். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். தாய்வழி உறவுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு சம்பந்தமான செயல்களை விரைவில் முடிக்க முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : முன்னுரிமை கிடைக்கும்.
ஆயில்யம் : துரிதம் உண்டாகும்.


🕉️சிம்மம்
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். புதுவிதமான தொழில்நுட்பங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். முயற்சியால் சேமிப்புகள் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மகம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
பூரம் : மேன்மையான நாள்.
உத்திரம் : கவனம் வேண்டும்.


🕉️கன்னி
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்
கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்குவன்மையால் கீர்த்தி உண்டாகும். அந்நியர்களால் தொழில் விருத்தி உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சுபச்செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️துலாம்
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்
மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். விவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் தொழில் முயற்சிகளில் மத்திமமான பலன்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
விசாகம் : எச்சரிக்கை வேண்டும்.


🕉️விருச்சகம்
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்
தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவதன் மூலம் இலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
அனுஷம் : கவலைகள் நீங்கும்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.


🕉️தனுசு
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்
பூர்வீக சொத்துக்களினால் சேமிப்புகள் அதிகரிக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நட்பு ஏற்படும். நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்வீர்கள். பொருட்கள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : நட்பு உண்டாகும்.
உத்திராடம் : கலையறிவு அதிகரிக்கும்.


🕉️மகரம்
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்
அரசாங்க வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.


🕉️கும்பம்
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான பணிகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு மேலோங்கும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : அன்பு மேலோங்கும்.
பூரட்டாதி : புகழ் உண்டாகும்.


🕉️மீனம்
நவம்பர் 02, 2020
ஐப்பசி 17 – திங்கள்
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் உதவிகள் கிடைக்கும். மனைவியால் சுபவிரயங்கள் ஏற்படும். கூட்டாளிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகளில் காலதாமதம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : வெற்றி உண்டாகும்.
உத்திரட்டாதி : சுபவிரயங்கள் ஏற்படும்.
ரேவதி : காலதாமதம் உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.