🕉️மேஷம்
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை உண்டாக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் ஏற்படும். சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
🕉️ரிஷபம்
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : பதற்றமான நாள்.
ரோகிணி : தனவரவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.
🕉️மிதுனம்
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
தொழில் தொடர்பான முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும். இறை பணிகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலைப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : மந்தமான நாள்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
🕉️கடகம்
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். எடுத்த முயற்சிகளில் எண்ணிய வெற்றி உண்டாகும். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
பூசம் : வெற்றிகரமான நாள்.
ஆயில்யம் : அறிமுகம் உண்டாகும்.
🕉️சிம்மம்
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
தொழில் சார்ந்த துணிச்சலான முடிவுகள் மாற்றமான சூழலை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்கு மதிப்பும், ஆதரவும் கிடைக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு திட்டமிட்ட சில வேலைகளை முடித்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : மாற்றமான நாள்.
பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரம் : தெளிவு கிடைக்கும்.
🕉️கன்னி
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் இலாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழலால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.
அஸ்தம் : கலகலப்பான நாள்.
சித்திரை : திருப்தி ஏற்படும்.
🕉️துலாம்
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
வியாபாரத்தில் புதிய அதிரடியான மாற்றங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் வேகமும், அதே சமயம் கவனக்குறைவும் தோன்றக்கூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதால் வீண் பழிச்சொல்லிற்கு ஆளாக நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : துரிதம் உண்டாகும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
🕉️விருச்சகம்
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மதிப்புகள் உயரும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சில முக்கிய முடிவுகளில் உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது நன்மையளிக்கும். பணம் மற்றும் ஆபரணங்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
🕉️தனுசு
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை சில தடைகளை தாண்டி செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : இடமாற்றம் உண்டாகலாம்.
🕉️மகரம்
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது உறவை மேம்படுத்தும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
திருவோணம் : தடைகள் குறையும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
🕉️கும்பம்
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
எண்ணிய எண்ணங்களில் காரியசித்தி உண்டாகும். குடும்பத்தினர் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை மனமகிழ்ச்சியை உண்டாக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.
சதயம் : உயர்வான நாள்.
பூரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
🕉️மீனம்
நவம்பர் 05, 2020
ஐப்பசி 20 – வியாழன்
நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலம் ஏற்படும். அணிகலன்களின் சேர்க்கைக்கான தனவரவுகள் கிடைக்கும். முன்கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். வேலைத்தேடுபவர்களுக்கு தெளிவான ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.
உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.