நவம்பர் 16 பஞ்சாங்கம்

ஷஷ்டி விரதம் இரண்டாவது நாள் . கார்த்திகை சோமவார விரதம் துவக்கம்

தமிழ் தேதி : கார்த்திகை 1 {விருச்சிக மாசம்}

ஆங்கில தேதி : நவம்பர் 16

கிழமை :  திங்கட்கிழமை / இந்து வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஶரத் ருது

பக்ஷம் : சுக்ல பக்ஷம்

திதி : பிரதமை காலை 9.33 am மணி வரை பிறகு துவிதியை

ஸ்ரார்த்த திதி :துவிதியை

நக்ஷத்திரம் : அனுஷம் (அனுராதா) மாலை 5.51 pm வரை பிறகு கேட்டை (ஜேய்ஷ்டா)

கரணம் : பவ, பாலவ, கௌலவ கரணம்

யோகம் : சுப யோகம் (அதிகண்ட, சுக்ரமன் யோகம்)

வார சூலை – கிழக்கு

பரிகாரம் – தயிர்

சந்திராஷ்டமம் –அஷ்வினி (அஸ்வினி), பரணி (அபபரணி)

நவம்பர் 16 பஞ்சாங்கம் – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 6.15 ~ 7.15, மாலை 4.45 ~ 5.45
சூரிய உதயம் ~ காலை 6.12
சூரியாஸ்தமனம் ~ மாலை 5.35

ராகு காலம் ~ காலை ~ 7.30 – 9.00
எமகண்டம் ~ காலை 10.30 ~ 12.00
குளிகை ~ மாலை 1.30 ~ 3.00

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

தினசரி பூஜை முறைகள்

பஞ்சாங்கம் வாட்ஸ்அப் க்ரூபில் இணைய

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.