நவம்பர் 17 பஞ்சாங்கம்

ஷஷ்டி விரதம் மூன்றாம் நாள் .

தமிழ் தேதி : கார்த்திகை 2 (விருச்சிக மாசம்)

ஆங்கில தேதி : நவம்பர் 17

கிழமை :  செவ்வாய்கிழமை / பௌம வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஶரத் ருது

பக்ஷம் : சுக்ல பக்ஷம்

திதி : காலை 07.34 am மணி வரை துவிதியை பிறகு திரிதியை

ஸ்ரார்த்த திதி :திரிதியை

நக்ஷத்திரம் : கேட்டை (ஜேய்ஷ்டா) மாலை 4.38 pm வரை பிறகு மூலம் (மூலா)

கரணம் : கௌலவ, தைதில, கரிஜ கரணம்

யோகம் : சுப யோகம் (சுக்ரமன், திருத்தி யோகம்)

வார சூலை – வடக்கு

பரிகாரம் – பால்

சந்திராஷ்டமம் –பரணி (அபபரணி), கார்த்திகை (கிருத்திகா)

நவம்பர் 17 பஞ்சாங்கம் – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ 7.45 ~ 8.45 am and 4.45~ 5.45 pm
சூரிய உதயம் ~ காலை 6.12
சூரியாஸ்தமனம் ~ மாலை 5.35

ராகு காலம் ~ மாலை 3.00 – 4.30 pm
எமகண்டம் ~ காலை 9.00 – 10.30 am
குளிகை ~ மதியம் 12.00- 1.30 pm

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

தினசரி பூஜை முறைகள்

பஞ்சாங்கம் வாட்ஸ்அப் க்ரூபில் இணைய

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.