பங்குனி 24 ஏப்ரல் 6 பஞ்சாங்கம்

தமிழ் தேதி பங்குனி 24 ஏப்ரல் 6 திங்கட்கிழமை  பஞ்சாங்கம் கீழே தரப்பட்டுள்ளது. இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். ராம் ராம் ராம் !!!  இன்று பங்குனி உத்திரம். அனைவருக்கும் பங்குனி உத்திர வாழ்த்துகள் . அனைவருக்கும் முருகன் அருள் கிட்டட்டும்.


 பஞ்சாங்கம்

பங்குனி24
ஏப்ரல்06
வருடம்விகாரி நாம சம்வத்ஸரம்
அயனம்உத்தராயணம்
ருதுசிசிர ருது
மாதம்மீன மாசம்
பக்ஷம்சுக்ல பக்ஷம்
திதித்ரயோதசி ( 18.53 ) ( 01:27pm )
&
சதுர்தசி
கிழமைஇந்து வாஸரம்
நக்ஷத்திரம்பூரம் ( 9.32 ) ( 09:51am )
&
உத்திரம்
யோகம்சூலம் (up to 6:58 am)
கண்டம்
கரணம்வ்ருத்தி (up to 10:57 pm)
துருவம்
ஸ்ரார்த்த திதிதிதித்வயம்

பங்குனி 23 ஏப்ரல் 5 ராகு கால விவரங்கள்

ராகு காலம்காலை 07.30 – 9.00
எமகண்டம்காலை 10.30 ~ 12.00
குளிகைகாலை 01.30 ~ 03.00

நல்ல நேரம் காலை 6.15 AM – 07.15 AM

சூரிய உதயம் ~ காலை 06:05 AM (சென்னை)
சூரியஅஸ்தமனம் ~ மாலை 06.17
 PM (சென்னை)

தமிழ் புத்தாண்டு பலன்கள்

about Signal App

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.