பங்குனி 8 மார்ச் 21 பஞ்சாங்கம்

தமிழ் தேதி பங்குனி 8 மார்ச் 21 சனிக்கிழமை பஞ்சாங்கம் கீழே தரப்பட்டுள்ளது. இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். ராம் ராம் ராம் !!!

இன்று சனி பிரதோஷம் . அவரவர் வீட்டில் இருந்து ஈஸ்வரனை வணங்குவோம்


பங்குனி 8 மார்ச் 21 பஞ்சாங்கம்

பங்குனி 08
மார்ச் 21
வருடம் விகாரி நாம சம்வத்ஸரம்
அயனம் உத்தராயணம்
ருது சிசிர ருது
மாதம் மீன மாசம்
பக்ஷம் கிருஷ்ண பக்ஷம்
திதி துவாதசி (up to 7:56 am)
திரயோதசி
கிழமை ஸ்திர வாஸரம்
நக்ஷத்திரம் அவிட்டம் (up to 7:40 pm)
சதயம்
யோகம்ஸித்தம் (up to 12:22 pm)
ஸாத்தியம்
கரணம்தைதில (up to 7:56 am)
கரசை (up to 9:00 pm)
வனசை
ஸ்ரார்த்த திதித்ரயோதசி

ராகு கால விவரங்கள்

ராகு காலம்மதியம் 09.00 ~ 10.30
எமகண்டம்காலை 01.30 ~ 03.00
குளிகை காலை 06.00 ~ 07.30

நல்ல நேரம் காலை 07.45 ~ 08.45 மதியம் 04.45 -05.45 PM

சூரிய உதயம் ~ காலை 06:15 AM (சென்னை)
சூரியஅஸ்தமனம் ~ மாலை 06.16
PM (சென்னை)

பங்குனி(மீன) மாத ராசி பலன்கள்

about Signal App

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.