பிப்ரவரி 09 பஞ்சாங்கம்

ஸ்ரீ ராமஜெயம்

தின விஷேஷம் : பிரதோஷம்


பஞ்சாங்கம்
09.02.2021
செவ்வாய் கிழமை
வருடம் ~ சார்வரி வருடம் (சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ ஹேமந்த ருது
மாதம் ~ தை 27 {மகர மாசம்}
பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
திதி ~ காலை 2.21 am on 10th மணி வரை திரயோதசி பிறகு சதுர்த்தசி (ஸ்ரார்த திதி = திரயோதச்யாம்)
நாள் ~ செவ்வாய்கிழமை (பௌம வாஸரம்}
நட்சத்திரம் ~ பூராடம் (பூர்வாஷாடா) மாலை 3.01 pm வரை பிறகு உத்திராடம் (உத்திராஷாடா)
யோகம் ~ சுப யோகம் (வஜ்ர, சித்தி யோகம்)
கரணம் ~ கரிஜ, வணிஜ, விஷ்டி கரணம்
சந்திராஷ்டமம் ~ ரோகிணி (ரோஹிணி), மிருகசீருஷம் (மிருகசீருஷா)
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்

ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30 pm
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30 am
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30 pm
நல்ல நேரம் ~ 7.30 ~ 8. 30 am and 4.30 ~ 5.30 pm
சூரிய உதயம் ~ காலை 6. 37

சூரியாஸ்தமனம் ~ மாலை 6.09

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.