பிப்ரவரி 13 பஞ்சாங்கம்


தமிழ் தேதி : மாசி 01 (கும்ப மாசம்)

ஆங்கில தேதி : பிப்ரவரி 13(2021)

கிழமை :  சனிக்கிழமை /ஸ்திர வாஸரம்

அயனம் :உத்தராயணம்

ருது : ஶிஶிர ருது

பக்ஷம் : ஸுக்ல பக்ஷம்

திதி : த்விதீயை ( 48.7 )

ஸ்ரார்த்த திதி :த்விதீயை

குறிப்பு :- மாசி மாதம் ஸுக்ல பக்ஷ ( வளர்பிறை ) ப்ரதமை திதி இல்லை. ஆகையால் , மாசி மாத ஸுக்ல பக்ஷ ( வளர்பிறை ) ப்ரதமை திதியை , பங்குனி மாதம் 01 ந்தேதி ( 14 – 03 – 2021 ) ஞாயிற்றுக்கிழமை வரும் ஸுக்ல பக்ஷ ( வளர்பிறை ) ப்ரதமை திதியை ஸ்ராத்த திதியாக அனுஷ்டிக்கவும்.

நக்ஷத்திரம் : சதயம் ( 23.42 ) ( 03:52pm ) & பூரட்டாதி

கரணம் : பாலவ கரணம்

யோகம் : ஶிவ யோகம்

வார சூலை – கிழக்கு , தென்மேற்கு

பரிகாரம் –தயிர்

சந்திராஷ்டமம் ~ புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை .

பிப்ரவரி 07 – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்


சூரியோதயம் ~ காலை 6.40 am
சூரியாஸ்தமனம் ~ மாலை 6.18 pm

ராகு காலம்~ 09:00am to 10:30am
எமகண்டம் ~ 01:30pm to 03:00pm
குளிகை காலம் ~ 06:00am to 07:30am

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.