பிப்ரவரி 23 ராசி பலன்

🕉️மேஷம்
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். திறமையால் மேன்மையும், அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனை விருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : தனவரவுகள் கிடைக்கும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️ரிஷபம்
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.


🕉️மிதுனம்
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : காலதாமதம் உண்டாகும்.
திருவாதிரை : லாபம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.


🕉️கடகம்
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் செயல்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.
பூசம் : ஆசிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


🕉️சிம்மம்
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். மனதை உறுத்திக்கொண்டு இருந்துவந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : உயர்வான நாள்.
பூரம் : தடைகள் அகலும்.
உத்திரம் : தெளிவு கிடைக்கும்.


🕉️கன்னி
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். தொழில் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : மனவருத்தங்கள் குறையும்.
சித்திரை : வெற்றிகரமான நாள்.


🕉️துலாம்
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்புகள் உயரும். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள். புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மதிப்புகள் உயரும்.
சுவாதி : லாபம் உண்டாகும்.
விசாகம் : அனுகூலமான நாள்.


🕉️விருச்சிகம்
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

பயணங்கள் தொடர்பான செயல்களில் காலதாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்துக்கொள்ளவும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : காலதாமதம் ஏற்படும்.
அனுஷம் : மந்தமான நாள்.
கேட்டை : அமைதி வேண்டும்.


🕉️தனுசு
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். நிர்வாகத்துறையில் செய்யும் மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சக பணியாளர்களால் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : லாபம் கிடைக்கும்.
உத்திராடம் : ஆதாயம் ஏற்படும்.


🕉️மகரம்
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

எண்ணிய செயல்பாடுகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். குறுகிய தூர பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
திருவோணம் : மாற்றங்கள் உண்டாகும்.
அவிட்டம் : திருப்தியான நாள்.


🕉️கும்பம்
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் கவலைகள் நீங்கும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் ஏற்படும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணியில் பொறுப்புகள் உயரும். எதிர்பாராத சுபவிரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சதயம் : கவலைகள் நீங்கும்.
பூரட்டாதி : பொறுப்புகள் உயரும்.


🕉️மீனம்
பிப்ரவரி 23, 2021
மாசி 11 – செவ்வாய்

சுயதொழிலில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.