மஹாளய பஷம் முதல் நாள் தர்ப்பணம் 21-Sep-2021

அனைவருக்கும் வணக்கம். மஹாளய பஷம் செவ்வாய் கிழமை 21-sep-2021 துவங்குகிறது. மூன்று வேதத்தினருக்குமான தர்ப்பண மந்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அடுத்த நாளுக்கான சங்கல்பத்துடன் முதல் நாள் மாலை இது நமது தளத்தில் வெளியாகும்.

முடிந்தவரை எல்லா நாட்களும் தர்ப்பணம் செய்ய முயலவும்,

சர்வே ஜனா சுகினோ பவந்து !!! சான் மங்களானி பவந்து

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.