மார்ச் 06 ராசி பலன்

🕉️மேஷம்
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். உடனிருப்பவர்கள் வருந்தும்படியான பேச்சுக்களை தவிர்க்கவும். எளிமையாக முடியக்கூடிய செயல்களையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : காலதாமதம் ஏற்படும்.
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️ரிஷபம்
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


🕉️மிதுனம்
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத உத்தியோக மாற்றங்கள் சிலருக்கு ஏற்படும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.


🕉️கடகம்
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளில் கவனம் வேண்டும். பணியாளர்களின் ஒத்துழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் மாற்றங்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.


🕉️சிம்மம்
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய செயல்பாடுகளின் மூலம் லாபமும், வளர்ச்சியும் ஏற்படும். குடும்ப உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மன்றம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாங்க விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரம் : மதிப்புகள் மேம்படும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.


🕉️கன்னி
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

எந்தவொரு செயலிலும் பொறுமையுடன் செயல்பட்டால் எண்ணிய இலக்கை அடைய முடியும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் லாபம் அடைவீர்கள். தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். மனை விருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : பொறுமை வேண்டும்.
அஸ்தம் : அன்பு அதிகரிக்கும்.
சித்திரை : திருப்தியான நாள்.


🕉️துலாம்
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

தனவரவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உடனிருப்பவர்களை புரிந்து செயல்படுவதன் மூலம் இன்னல்கள் குறையும். பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : புரிதல் மேம்படும்.
விசாகம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


🕉️விருச்சிகம்
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

குடும்ப உறுப்பினர்களிடம் பிடிவாதமாக செயல்படுவதை குறைத்து கொள்ளவும். தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். எண்ணிய காரியங்களை செய்து முடிக்க தடைகளும், அலைச்சல்களும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : தனவரவுகள் மேம்படும்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : அன்யோன்யம் அதிகரிக்கும்.


🕉️தனுசு
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அவ்வப்போது மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மூலம் : லாபம் மேம்படும்.
பூராடம் : குழப்பங்கள் மறையும்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


🕉️மகரம்
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செலவுகள் செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களுக்கிடையே முக்கியமானவராக விளங்குவீர்கள். வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், கீர்த்தியும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


🕉️கும்பம்
மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

திட்டமிட்ட அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்பறிந்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்க இயலும். நீண்ட நாள் வைப்புத்தொகையின் மூலம் லாபம் மேம்படும். வாரிசுகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
சதயம் : லாபம் மேம்படும்.
பூரட்டாதி : அபிவிருத்தியான நாள்.


🕉️மீனம்

மார்ச் 06, 2021
மாசி 22 – சனி

வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். அரசு தொடர்பான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : முயற்சிகள் மேம்படும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.


About Author