மார்ச் 13 பஞ்சாங்கம்

தின விஷேஷம் : சர்வ அமாவாஸ்யை

தமிழ் தேதி : மாசி 29(கும்ப மாசம்)

ஆங்கில தேதி : மார்ச் 13 (2021)

கிழமை : சனிக்கிழமை / ஸ்திர வாஸரம்

அயனம் :உத்தராயணம்`

ருது : ஶிஶிர ருது

பக்ஷம் : கிருஷ்ண/சுக்ல பக்ஷம்

திதி : அமாவாஸ்யை மாலை 4.25 pm பிறகு பிரதமை

ஸ்ரார்த்த திதி :அமாவாஸ்யை

நக்ஷத்திரம் : பூரட்டாதி (பூர்வப்ரோஷ்டபதா)

கரணம் : நாக, கிம்ஸ்துக்ன, பவ கரணம்

யோகம் : சுப யோகம் (சத்ய, சுப யோகம்)

அமிர்தாதியோகம் ~ ஸித்த யோகம்

வார சூலை – கிழக்கு

பரிகாரம் –தயிர்

சந்திராஷ்டமம் ~ ஆயில்யம் (ஆஷ்லேஷா), மகம் (மக),

மார்ச் 13– சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 10.30 – 11.30 am மாலை 4.30 ~ 5.30 pm
சூரிய உதயம் ~ காலை 6.21 am
சூரியாஸ்தமனம் ~ மாலை 6.15 pm

ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30 am
எமகண்டம் ~ மாலை 1.30 ~ 3.00 pm
குளிகை ~ காலை 6.00 ~ 7.30 am

குறிப்பு :- மாசி மாதம் ஸுக்ல பக்ஷ ( வளர்பிறை ) ப்ரதமை திதி இல்லை. ஆகையால் , மாசி மாத ஸுக்ல பக்ஷ ( வளர்பிறை ) ப்ரதமை திதியை , பங்குனி மாதம் 01 ந்தேதி ( 14 – 03 – 2021 ) ஞாயிற்றுக்கிழமை வரும் ஸுக்ல பக்ஷ ( வளர்பிறை ) ப்ரதமை திதியை ஸ்ராத்த திதியாக அனுஷ்டிக்கவும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.