மார்ச் 22 ராசி பலன்

🕉️மேஷம்
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

தொழில் தொடர்பான முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். சொத்துப்பிரிவினையின் போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். எதிர்வாதத்திறமையால் லாபம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திறமைக்கேற்ப வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : அமைதி வேண்டும்.

கிருத்திகை : லாபம் மேம்படும்.

🕉️ரிஷபம்
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். நண்பர்களின் ஆதரவின் மூலம் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : கவலைகள் குறையும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.


🕉️மிதுனம்
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

மற்றவர்களிடம் வேலைகளை கொடுக்காமல் தாங்களே முடிப்பது சிறப்பு. வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சமயோகித பேச்சுக்களால் காரியசித்தி அடைவீர்கள். மனதில் அவ்வப்போது பழைய நினைவுகள் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : சோர்வு உண்டாகும்.
திருவாதிரை : பொருள் வரவு ஏற்படும்.
புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.


🕉️கடகம்
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

அறிந்த கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் அதிகாரிகளினால் சாதகமான பலன்கள் உண்டாகும். அந்நியர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும்.


🕉️சிம்மம்
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

மூத்த சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணி செய்யும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களின் எதிர்பாராத வருகை உண்டாகும். சகோதரர்களிடம் அமைதி காக்கவும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : நற்பெயர் உண்டாகும்.

🕉️கன்னி
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் புதிய இடத்தை அடைவதற்கான லட்சிய கனவுகளை உருவாக்குவீர்கள். சிலருக்கு கெளரவ பொறுப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அஸ்தம் : பொறுப்புகள் கிடைக்கும்.
சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.


🕉️துலாம்
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் அமைதியுடன் செயல்படவும். ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்ப பெரியவர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : தன்னம்பிக்கை உண்டாகும்.
சுவாதி : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.


🕉️விருச்சிகம்
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணி தொடர்பான செயல்பாடுகளில் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : மந்தமான நாள்.
அனுஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : கவனம் வேண்டும்.


🕉️தனுசு
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

நண்பர்களின் ஒத்துழைப்பால் மேன்மை உண்டாகும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளால் சுபவிரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : மேன்மை உண்டாகும்.
பூராடம் : அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்திராடம் : சாதகமான நாள்.


🕉️மகரம்
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️கும்பம்
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களால் நன்மை அதிகரிக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : பெருமை கிடைக்கும்.
சதயம் : ஈடுபாடு உண்டாகும்.
பூரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.


🕉️மீனம்
மார்ச் 22, 2021
பங்குனி 09 – திங்கள்

குறுகிய தூர பயணங்களால் மனதில் மாற்றங்கள் உண்டாகும். சிறு தொழில் முனைபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். நீர்வழி வியாபாரங்களில் மந்தமான தனவரவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். மாணவா்களின் அறிவுக்கூா்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.
ரேவதி : அறிவுக்கூா்மை வெளிப்படும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.