மார்ச் 28 பஞ்சாங்கம்

தின விசேஷம் – பங்குனி உத்திரம்

பங்குனி – 15
மார்ச் – 28 – ( 2021 )
ஞாயிற்றுக்கிழமை
ஶார்வரி
உத்தராயணே
ஶிஶிர
மீன
ஸுக்ல
பௌர்ணமி ( 47.32 )
பானு
உத்திரம் ( 29.28 ) ( 05:57m )
&
ஹஸ்தம்
வ்ருத்தி யோகம்
பத்ரை கரணம்
ஸ்ராத்த திதி – பௌர்ணமி

ஷண்நவதி – ருத்ர ஸாவர்ணிக மநு :

சந்திராஷ்டமம் – கும்ப ராசி

அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை .

கும்ப ராசி க்கு மார்ச் 27 ந்தேதி நடு இரவு 12:54 மணி முதல் மார்ச் 30 ந்தேதி அதிகாலை 04:01 மணி வரை. பிறகு மீன ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:21am

சூர்ய அஸ்தமனம் – 06:22pm

ராகு காலம் – 04:30pm to 06:00pm

யமகண்டம் – 12:00noon to 01:30pm

குளிகன் – 03:00pm to 04:30pm

வார சூலை – மேற்கு , வடமேற்கு

பரிகாரம் – வெல்லம்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:09am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.


ஹோலி பண்டிகை
காம தஹனம்
&
கரிநாள்

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸித்த யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.