பங்குனி – 17
மார்ச் – 30 – ( 2021 )
செவ்வாய்கிழமை
ஶார்வரி
உத்தராயணே
ஶிஶிர
மீன
க்ருஷ்ண
த்விதீயை ( 36.37 ) ( 08:45pm )
&
த்ருதீயை
பௌம
சித்திரை ( 22.30 ) ( 03:09pm )
&
ஸ்வாதி
வ்யாகாத யோகம்
தைதுல கரணம்
ஸ்ராத்த திதி – த்வீதீயை
சந்திராஷ்டமம் – மீன ராசி
பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை .
மீன ராசி க்கு மார்ச் 30 ந்தேதி அதிகாலை 04:02 மணி முதல் ஏப்ரல் 01 ந்தேதி காலை 06:23 மணி வரை. பிறகு மேஷ ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 06:21am
சூர்ய அஸ்தமனம் – 06:22pm
ராகு காலம் – 03:00pm to 04:30pm
யமகண்டம் – 09:00am to 10:30am
குளிகன் – 12:00noon to 01:30pm
வார சூலை – வடக்கு , வடமேற்கு
பரிகாரம் – பால்
குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:09am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் அமிர்த யோகம்