மே 1 பஞ்சாங்கம்

சித்திரை – 18
மே – 01 – ( 2021 )
சனிக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
க்ருஷ்ண
பஞ்சமி ( 41.40 ) ( 10:27pm )
&
ஷஷ்டி
ஸ்திர
மூலம் ( 24.11 ) ( 03:39pm )
&
பூராடம்
ஶிவ யோகம்
கௌலவ கரணம்
ஸ்ராத்த திதி – பஞ்சமி

சந்திராஷ்டமம் – ருஷப ராசி

கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை .

ரிஷப ராசி க்கு ஏப்ரல் 30 ந்தேதி மாலை 04:59 மணி முதல் மே 02 ந்தேதி இரவு 08:29 மணி வரை. பிறகு மிதுன ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:03am

சூர்ய அஸ்தமனம் – 06:24pm

ராகு காலம் – 09:00am to 10:30am

யமகண்டம் – 01:30pm to 03:00pm

குளிகன் – 06:00am to 07:30am

வார சூலை – கிழக்கு , தென்மேற்கு

பரிகாரம் – தயிர்

குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:15am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
ஸுப யோகம் – மரண யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.