மே 13 பஞ்சாங்கம்

சித்திரை – 30
மே – 13 – ( 2021 )
வியாழக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
ஸுக்ல
த்விதீயை ( 57.37 )
குரு
ரோஹிணி ( 58.4 )
அதிகண்ட யோகம்
பாலவ கரணம்
ஸ்ராத்த திதி – த்விதீயை

சந்திராஷ்டமம் – துலா ராசி

சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை .

துலா ராசி க்கு மே 12 ந்தேதி மாலை 06:50 மணி முதல் மே 14 ந்தேதி மாலை 06:19 மணி வரை. பிறகு விருச்சிக ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:59am

சூர்ய அஸ்தமனம் – 06:25pm

ராகு காலம் – 01:30pm to 03:00pm

யமகண்டம் – 06:00am to 07:30am

குளிகன் – 09:00am to 10:30am

வார சூலை – தெற்கு , தென்கிழக்கு

பரிகாரம் – தைலம்

குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 01:59pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம் – சந்திர தரிசனம்

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் தக்த யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.