வைகாசி – 03
மே – 17 – ( 2021 )
திங்கட்கிழமை
தின விசேஷம் – ஷஷ்டி விரதம்
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
ஸுக்ல
பஞ்சமி ( 6.22 ) ( 08:20am )
&
ஷஷ்டி
இந்து
புனர்பூசம் ( 11.23 ) ( 10:20am )
&
பூசம்
கண்வ யோகம்
பாலவ கரணம்
ஸ்ராத்த திதி – ஷஷ்டி
சந்திராஷ்டமம் – தனுசு ராசி
மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை .
தனுசு ராசி க்கு மே 17 ந்தேதி அதிகாலை 04:13 மணி முதல் மே 19 ந்தேதி காலை 11:45 மணி வரை. பிறகு மகர ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 05:56am
சூர்ய அஸ்தமனம் – 06:26pm
ராகு காலம் – 07:30am to 09:00am
யமகண்டம் – 10:30am to 12:00noon
குளிகன் – 01:30pm to 03:00pm
வார சூலை – கிழக்கு , தென்மேற்கு
பரிகாரம் – தயிர்
குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 10:06am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
இன்றைய அமிர்தாதி யோகம்
அமிர்த யோகம் – ஸுப யோகம்