வைகாசி – 08
மே – 22 – ( 2021 )
சனிக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
ஸுக்ல
ஏகாதசி ( 52.24 )
ஸ்திர
உத்திரம் ( 10.25 ) ( 09:56am )
&
ஹஸ்தம்
வஜ்ர யோகம்
வணிஜை கரணம்
ஸ்ராத்த திதி – ஏகாதசி
சந்திராஷ்டமம் – கும்ப ராசி
அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை .
கும்ப ராசி க்கு மே 21 ந்தேதி மாலை 04:50 மணி முதல் மே 23 ந்தேதி இரவு 08:16 மணி வரை. பிறகு மீன ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 05:56am
சூர்ய அஸ்தமனம் – 06:26pm
ராகு காலம் – 09:00am to 10:30am
யமகண்டம் – 01:30pm to 03:00pm
குளிகன் – 06:00am to 07:30am
வார சூலை – கிழக்கு , தென்மேற்கு
பரிகாரம் – தயிர்
குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 10:06am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
தின விசேஷம் – ஸ்மார்த்த ஏகாதசி
இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் மரண யோகம்